சுவிஸ் வலிப்பு அமைப்பு

பலர் நினைப்பதை விட வலிப்பு பரவலானது.
நூறு நபருக்கு ஒருவர் விகிதம் அதாவது 80‘000 மனிதர்கள் சுவிஸில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
சுவிஸ் வலிப்பு அமைப்புஆராய்ச்சி செய்வதுடன் தகவலும் உதவியும் செய்கிறது.
வலிப்பினால் பாதிக்கப்பட்வர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதும், சமுதாயத்தில் அவர்களின் நிலைமையை முன்னேற்றுவதும் அவர்கள் கொள்கையாகும்,
வலிப்புநோய் பற்றி விளக்கும் வீடியோக்கள்
பத்து குறுகிய வீடியோக்கள் வலிப்பு நோய் தொடர்பான விடயங்களை விளக்குகின்றன.
இப் படங்கள் பத்து மொழிகளில் உள்ளது, இதில் வரும் வசனங்களை பார்க்கலாம் அல்லது அணைக்கலாம்.
தயாரிப்பு: சுவிஸ் வலிப்பு அமைப்பு 2021.




