Subscribe to our newsletter
சுவிஸ் வலிப்பு அமைப்புஆராய்ச்சி செய்வதுடன் தகவலும் உதவியும் செய்கிறது.
வலிப்பினால் பாதிக்கப்பட்வர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதும், சமுதாயத்தில் அவர்களின் நிலைமையை முன்னேற்றுவதும் அவர்கள் கொள்கையாகும்.
Seefeldstr. 84 | 8008 Zurich | Switzerland | +41 (0)43 488 67 77 |