வலிப்புநோய் பற்றி விளக்கும் வீடியோக்கள்

பத்து குறுகிய வீடியோக்கள் வலிப்பு நோய் தொடர்பான விடயங்களை விளக்குகின்றன.
இப் படங்கள் பத்து மொழிகளில் உள்ளது, இதில் வரும் வசனங்களை பார்க்கலாம் அல்லது அணைக்கலாம்.

தயாரிப்பு: சுவிஸ் வலிப்பு அமைப்பு 2021.

மேலே இடது பக்கத்தில். மொழியை மாற்றலாம்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வலிப்பு என்றால் என்ன

வலிப்பு எவரையும் பாதிக்கும்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வலிப்பு வடிவங்கள்

வலிப்பின் தாக்கங்கள் மிகவும் வித்தியாசப்படும்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வலிப்புத் தாக்கத்தின் போது முதலுதவி

முக்கியம்: காயங்கள் ஏற்படாமல் பாதுகாத்தலும் அருகில் இருத்தலும்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வலிப்பின் மூல காரணிகள்

வலிப்பு ஏன் வருகின்றது என்பதைக் கண்டு பிடிப்பது எப்போதும் சாத்தியமற்றது.
தேடலில் நிச்சயமாக பயனுள்ளது.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வலிப்பும் சிகிச்சையும்

வலிப்பு உள்ள மூன்று பேரில் இருவர் தாக்கங்களின்றி வாழ்கின்றனர்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வயதானவர்களுக்கு வலிப்பு

மேலும் வயதானவர்களுக்குபுதிதாக வலிப்பு வருகின்றது.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

கர்ப்பமும் வலிப்பும்

வலிப்பு உள்ளவர்கள் அதிகம் சிக்கல் இல்லாமலேயே குழந்தைகளைப் பெறலாம். ஆனால் நல்ல திட்டமிடல் முக்கியம்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வலிப்பும் மதுபானமும்

குறைந்த அளவு மது பெரும்பாலான மக்களுக்கு பாதிப்பில்லாதது.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

வாகனம் ஓட்டுதலும் வலிப்பும்

வலிப்பு நோய் உள்ளவர்கள், வலிப்புத் தாக்கம் வருவதற்கு சாத்தியமில்லை என்றால் மட்டுமே, வாகனம் ஓட்டலாம்.

For privacy reasons YouTube needs your permission to be loaded.
I Accept

கொரோனா வைரஸும் வலிப்பும்

கோவிட் 19 நோய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு ஏனையோரைப் போல் ஆபத்தானது அல்ல தடுப்பூசியை பரிந்துரைக்கிறோம்.